கலிக்கம்

கலிக்கம் என்பது கண்ணில் மருந்து விடுவதில் உடலில் உள்ள பல நோய்களை தீர்க்கும் அற்புத முறையாகும். சில வகை மூலிகை சாற்றை கண்களில் பிழிந்துவிடுவதின் மூலம் கண்களில் உள்ள பிரச்சினைகள் மட்டுமல்லாது உடலில் உள்ள தோல் நோய்கள் சோரியாசிஸ் வெள்ளைப்படுதல் அலர்ஜி சைனஸ் மாதவிடாய் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகள் இதன் மூலம் குணமாகிறது. இத்தகைய அபூர்வ மூலிகை சிகிச்சை நமது போகர் சித்தாந்தசபையால் மாதந்தோறும் 28 ஆம் தேதியன்று சுமார் 1000 நபர்களுக்கு இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த சேவையானது கடந்த செப்டம்பர் 2018 முதல் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

சேவையில் பங்கெடுக்க விரும்புவோர் தங்கள் அன்பான பங்களிப்பை அளிக்கலாம்.

நன்றிகள்