சம்பூரண யோகா
இது முழுக்க முழுக்க ஆன்லைன் வழியாக நடக்கும் உபதேசம் ஆகும்..
இது சுமார் மூன்று மணி நேரம் வரை நடக்கும் உபதேசம் ஆகும்..
இதில் எவர் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும்..கண்டிஷன்கள் எதுவும் இல்லை.
இதை கிடைக்கும் உபதேசம்:-
- குபேர முத்திரையுடன் ராஜ குபேர மந்திரம் ..
- உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஆதித்த தந்த்ரா
- கேட்டதைக்கொடுக்கும் பஞ்சபூத கிரியா
- இதுவரை கேட்டறியாத அபூர்வ சித்த ரகசியங்கள் மற்றும் உடலியல் ரகசியங்கள்..
- வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் ஆரோக்கிய பழக்கங்கள்..
இதில் இணைவதற்கு என்ன செய்ய வேண்டும்.?
இதற்கான கட்டணம் :- 2000 /-
Payment
பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்திய பின்னர் அதற்கான ரசீதை சபையின் வாட்சாப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.. அனுப்பிய பின்னர் நமது பயிற்சி வகுப்பிற்கென தனியாக உருவாக்கப்பட்ட குழுவில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள்..
பயிற்சி நடக்கும் நாளன்று காலை மட்டுமே உபதேசத்திற்கான இணைப்பு லிங்க் அனுப்பி வைக்கப்படும்..
உபதேசம் தொடங்குவதற்கு சரியாக 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே இணைப்பில் இணைந்துவிட வேண்டும். உபதேசம் நிறைவடைந்த பின்னர் உபதேசம் அடங்கிய பயிற்சி கையேடு pdf வடிவில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.. நீங்கள் அதை download செய்து வைத்துக்கொள்ளலாம். உபதேசம் முடிந்த 2 நாட்களுக்கு பின்னர் வாட்சாப் குழு கலைக்கப்படும்..
குறைந்த நபர்களுக்கு மட்டுமே என்பதால் முன்பதிவு செய்வது அவசியமாகிறது..
முன்பதிவுக்கு
7094511381
நன்றிகள் நற்பவி
மேலும் தகவலுக்கு
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
7094511381