காமதேனு யாகம்
மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் மாலை நேரத்தில் நடத்தப்படும் அற்புத மற்றும் அபூர்வ யாகம் தான் இந்த காமதேனு யாகம் ஆகும்..
இந்த யாகமானது சித்தர் முறைப்படி செய்யப்படுவது ஆகும்..
இதில் முழுக்க முழுக்க அபூர்வ மூலிகைகள் மட்டுமே இடப்படுகிறது..
ஜடாமஞ்சி வேர்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர், செஞ்சந்தனம், கருங்காலி, சந்தனம்,அகில், கோஷ்டம்,தேவதாரு, மிளகுசாரணை, திரவியப்பட்டை, தாமரை விதை, ஆகாசகருடன் வேர், ஏலக்காய், லவங்கம், லவங்கப்பட்டை,பிரியாணி இலை, குங்குலியம், தர்ப்பை, கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வசம்பு, வெண்கடுகு, போன்ற மூலிகைகளுடன் அபூர்வ காமதேனு தூபமும் இடப்பட்டு செய்யப்படும் யாக முறையாகும்..
யாகத்தின் போது அனைவரும் சிந்தாமணி மந்திரமும் ஜெயராம மந்திரமும் ஜெபிக்க வேண்டும்..அவ்வளவுதான்..
இதில் எழும் புகையில் நாம் ஜெபிக்கும் மந்திரம் வீரியம் பெற்று நாம் கேட்டதை நினைத்ததை நடத்திக்கொடுக்கும்..
மிகவும் அற்புதமான யாகமாகும்..
இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்..இதற்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது..
மேலும் தகவலுக்கு
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
9488008816