ஈசான தந்த்ரா

5,000.00

-17%

In Stock

Pay a Amount of 50% per item
Quantity:
Delivery & Return
Ask a Question
Estimated Delivery:
08 ஏப்ரல் - 12 ஏப்ரல்
38 People viewing this product right now!
Category:
Guaranteed Safe Checkout Trues Badge
Get it today
Free shipping
Free shipping Free shipping on orders over $75.
30 - Day Returns
30 - Day Returns Not impressed? Get a refund. You have 30 days to break our hearts.
Dedicated Support
Dedicated Support Support from 8:30 AM to 10:00 PM everyday
Description

இந்த உபதேசம் பழனியில் அமாவாசை திதியில் மட்டுமே நடக்கும் உபதேசம் ஆகும்…இது அன்பர்களால் பிரம்ம முத்தி யோகா எனும் பெயரால் அறியப்படுகிறது..இது சித்தர்கள் அருளிய அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் எனும் தத்துவத்தின் அடிப்படையில் நம் உடலாகிய பிண்டத்தில் செய்யப்படும் யோகமுறை சுய தர்ப்பணம் ஆகும்..

அண்டத்தில் என்னவெல்லாம் உள்ளதோ அவை அனைத்துமே நமது உடலாகிய பிண்டத்திலும் உள்ளது என்பதுதான் சித்தர்கள் நமக்கு விட்டு சென்ற அற்புத செய்தியாகும்..

எனவே அண்டத்தில் செய்யும் எதையும் விட அதை நமது பிண்டத்தில் உணர்ந்து செய்வதுதான் சாலச்சிறந்தது ஆகும்..பலனும் கிடைக்கும்..

இந்த உபதேசத்தில்

    • தலையெழுத்து என்றால் என்ன.?
    • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன.?எப்படி உருவாகிறது.?அதன் பாதிப்புகள் என்ன.? எப்படி சரி செய்வது.?
    • பிரம்மா என்பவர் யார்.?அவரின் பணி என்ன.?
    • நான்கு வேதங்கள் என்ன?அவற்றின் பணி என்ன.?
    • தலையெழுத்தை மாற்ற முடியுமா.?முடியும் என்றால் எப்படி.?
    • மந்திரங்களில் மிக சிறந்த மந்திரம் என்றும் மந்திரங்களின் தாய் என்றும் பெயரெடுத்த அற்புத மந்திரம் எது.?
    • அர்த்தநாரீஸ்வர தத்துவம் என்ன.?அது நம் உடலில் எவ்வாறு இயங்குகிறது.?அதை இயக்கும் அற்புத சூத்திரம்.
      தோஷங்கள் சாபங்கள் எப்படி உருவாகிறது.?
    • எப்படி நம்மோடு தொடர்பில் இருக்கிறது.?அந்த தொடர்பை எப்படி துண்டிப்பது.?
    • இறப்பு எவ்வாறு உருவாகிறது.?
    • இறந்த பின்பு நமது உடலில் என்ன நடக்கிறது.?
    • தோஷங்கள் எந்தெந்த வழியில் உருவாகிறது .?
    • ஈசானன் என்பது என்ன.? அது எங்கே உள்ளது.?அதன் சிறப்பு என்ன.?
      நாம் தெரியாமல் செய்யும் தவறுகளும் அதனால் உருவாகும் தோஷங்களும் அவற்றை எளிமையாக சரிசெய்யும் ரகசியங்கள்..

போன்றவை பற்றிய அற்புத தகவல்களும் புரிதல்களும் இருக்கும்..

இதில் சர்வ வல்லமை கொண்ட அர்த்தநாரீஸ்வர பீஜம் , அற்புத சக்திகொண்ட பஞ்சபூத சிந்தாமணி மந்திரம்,சகல தோஷங்களையும் சாபங்களையும் தடைகளையும் நோய்களையும் விரட்டிடும் அபூர்வ
ஈசான தந்த்ரா போன்ற உபதேசங்கள் இருக்கும்..

உபதேச முடிவில் அமாவாசை திதியில் நினைத்ததை அருளும் காமதேனு யாகம் நடக்கும்..
யாகத்தின் முடிவில் சர்வ வல்லமை கொண்ட காமதேனு அஞ்சன மை கொடுக்கப்படும்..

இந்த உபதேசத்தை சரியாக பின்பற்றுபவர்களுக்கு வாழ்வில் வெற்றிமேல் வெற்றிகள் குவியும்..தடைகள் அனைத்துமே விலகும்.. தொழில் சிறக்கும்..திருப்திகரமான வாழ்வு அமையும்..மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்..
குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்..
எந்த மாதிரியான நோய்களும் விலகும்..
பல ஜென்மங்களாக தொடர்ந்து வரும் சாபங்கள் பாவங்கள் தோஷங்கள் அனைத்தையும் மிக எளிமையாக சரி செய்ய முடியும்..

இந்த உபதேசமானது நமது உடலில் உள்ள நடுநாடியான சுழுமுனையின் உள்ளே மூன்றாவது அடுக்காக உள்ள பிரம்ம நாடி எனும் ஒரு அற்புத நாடியில் சுவாசத்தை அநாதி எனும் முறையில் ஓடவிட்டு செய்யப்படும் சுய தர்ப்பண முறையாகும்..

இது சித்தர்களின் முத்தி தத்துவ முறையில் செய்யப்படும் ஒரு யோக முறை சுய தர்ப்பணம் ஆகும்..

இதுவே உண்மையான தர்ப்பணம் ஆகும்..

இது காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடக்கும் உபதேசம் ஆகும்..

மேலும் தகவலுக்கு
+91-7094511381
+91-9488008816

Reviews (0)

Recently Viewed

Scroll To Top
Categories
Close
Home
Category
0 Wishlist
3 Cart

Login

Shopping Cart

Close

Subtotal 3,950.00
Total 3,950.00

View cartCheckout

Note
Cancel
Estimate Shipping Rates
Cancel
Add a coupon code
Enter Code
Cancel
Close
Placeholder
ஈசான தந்த்ரா
5,000.00

In Stock

Pay a Amount of 50% per item
Quantity:

Ask a Question

Error: Contact form not found.

loader
ta_INTamil
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare