சுக்கு மிளகு அரிசித்திப்பிலி ஆகிய மூன்று வகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்டது..
வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பாதிப்புகளும் விலகும்..
ஜீரணக்கோளாறுகள் சரியாகும்..
சளித்தொந்தரவு சரியாகும்..
வாயு பிரச்சினைகள் சரியாகும்..
நரம்பு கோளாறுகள் சரியாகும்
மூளை சுறுசுறுப்பாகும்..
தினமும் காலை சாப்பிட்டு வர எவ்வித நோய் பாதிப்பும் இன்றி வாழலாம்.
குழந்தைகளுக்கு பசியின்மையை போக்கி நுரையீரல், ஜீரண மண்டல பிரச்சனைகள் மற்றும் நெஞ்சு சளி, இருமல், ஜலதோஷத்தை நீக்கக்கூடியது
பொதுவாக இவை மூன்றும் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கூடியது.
There are no reviews yet.