கஸ்தூரி மஞ்சள் கடுக்காய் தோல் நெல்லி வற்றல். வேப்பம்பருப்பு,வெண்மிளகு போன்றவைகள் கொண்டு தயார் செய்யப்பட்ட சூரணம்..
தலை நோய்கள் அனைத்திற்கும் சிறந்த நிவாரணம்
அனைத்துவித தலைவலிகளுக்கும் தீர்வு
சைனஸ் தொந்தரவுகள் விலகும்
அலர்ஜி குணமாகும்
நரம்பு மண்டலங்கள் வலுப்பெறும்
மூளை சுறுசுறுப்பாகும்
கர்ப்பப்பை கோளாறுகள் சரியாகும்..
கண் நோய்கள் அனைத்தும் குணமாகும்..
சித்தர்களின் அருமருந்து
சித்தர்களால் கூறப்பட்ட சுத்தி முறைகளில் 15 தினங்களுக்கு ஒருமுறை செய்யப்படும் சுத்திமுறைதான் பட்சசுத்தி..
நீண்ட ஆயுளுக்கு இதை செய்வது மிக சிறப்பாகும்.
There are no reviews yet.