தனஞ்செய தந்த்ரா
இந்த உபதேசம் பழனியில் மாதந்தோறும் பௌர்ணமி திதியில் இரண்டு நாட்கள் நடக்கும் உபதேசம் ஆகும்…
சித்தர்களால் ஆதிசேஷன் எனவும் பிரம்மா எனவும் நான்முகன் எனவும் விநாயகன் எனவும் பொன்னார் மேனியன் எனவும் மகாலட்சுமி எனவும் காலபைரவர் எனவும் பாசுபதம் எனவும் அழைக்கப்படும் ஒரு காற்றாகிய தனஞ்செயன் எனும் காற்றை தூண்டி அதை நமக்கு சாதகமாக பயன்படுத்தும் பயிற்சி முறையே தனஞ்செய தந்த்ரா எனப்படும் விபஞ்சகா ஆகும்..
அண்டத்தில் என்னவெல்லாம் உள்ளதோ அவை அனைத்துமே நமது உடலாகிய பிண்டத்திலும் உள்ளது என்பதுதான் சித்தர்கள் நமக்கு விட்டு சென்ற அற்புத செய்தியாகும்..
எனவே அண்டத்தில் செய்யும் எதையும் விட அதை நமது பிண்டத்தில் உணர்ந்து செய்வதுதான் சாலச்சிறந்தது ஆகும்..பலனும் கிடைக்கும்..
இந்த உபதேசத்தில்
- தலையெழுத்து என்றால் என்ன.?
- பிரம்மா என்பவர் யார்.?அவரின் பணி என்ன.?
- காமதேனு என்பது என்ன.?அதன் வலிமையும் பணியும் என்ன.?
- நான்கு வேதங்கள் என்ன?அவற்றின் பணி என்ன.?
- தனஞ்செயன் என்பது என்ன.? அது எங்கே உள்ளது.?அதன் சிறப்பு என்ன.?
- நாடிகள் பற்றிய அபூர்வ தகவல்கள்..
- பஞ்சபூதங்கள் பற்றிய அபூர்வ தகவல்கள்
- சக்கரங்கள் பற்றிய அபூர்வ தகவல்கள்
- ஈர்ப்புவிதி பற்றிய அபூர்வ தகவல்கள்..
- சித்தர்கள் அருளிய உடலியல் ரகசியங்கள் மற்றும் காற்றை பற்றிய அபூர்வ தகவல்கள் இந்த உபதேசத்தில் கிடைக்கும்,,
- சித்தர்களை பற்றிய அற்புத தகவல்களும் புரிதல்களும் இருக்கும்..
இதில் நினைத்ததை சாதித்துக்கொடுக்கும் குபேர கனக சிந்தாமணி மந்திரம் அதனை பிரயோகம் செய்ய பயன்படுத்தும் காமதேனு முத்திரை.. பழமையான அபூர்வ தனஞ்செய தந்த்ரா போன்ற உபதேசங்கள் இருக்கும்..
உபதேச முடிவில் பௌர்ணமி திதியில் நினைத்ததை அருளும் காமதேனு யாகம் நடக்கும்..
யாகத்தின் முடிவில் சர்வ வல்லமை கொண்ட காமதேனு அஞ்சன மை கொடுக்கப்படும்..
இந்த உபதேசத்தை சரியாக பின்பற்றுபவர்களுக்கு வாழ்வில் எந்தமாதிரியான நோய்களும் விலகும்..
தடைகள் அனைத்துமே விலகும்..
தொழில் சிறக்கும்..திருப்திகரமான வாழ்வு அமையும்..
மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்..
செல்வ செழிப்புடன் வாழலாம்..
குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்..கல்பதேகத்தை பெறமுடியும்..
நாடிகளும் நரம்புகளும் பலப்படும்..சக்கரங்கள் ஆரோக்கியமாகும்..
இந்த உபதேசமானது நமது உடலில் உள்ள நடுநாடியான சுழுமுனையின் உள்ளே மூன்றாவது அடுக்காக உள்ள பிரம்ம நாடி எனும் ஒரு அற்புத நாடியில் சுவாசத்தை நாதி எனும் முறையில் ஓடவிட்டு செய்யப்படும் பயிற்சி முறையாகும்..
இந்த பயிற்சி முறை இரண்டு நாட்களாக நடக்கும் உபதேசம் ஆகும்..இது முதல் நாள் காலை 8.30 மணி முதல் மறுநாள் மாலை 7.30 மணி வரை நடக்கும் உபதேசம் ஆகும்..
இதில் ஒருநாள் அதிகாலை 3 மணி முதல் பயிற்சிகள் செய்யும்படியாக இருக்கும்..
இதற்கான குரு காணிக்கை :- 5000/- + உணவுக்கான கட்டணம்:- 1000 /-
மொத்தம் :- 6000 /-
மேலும் தகவலுக்கு
+91-7094511381
+91-9488008816