Bogar Sithantha Sabai

போகர் சித்தாந்தசபை எனும் இந்த அமைப்பானது பழனியை சேர்ந்த Dr.போகர் வசீகரன் அய்யா அவர்களால் துவங்கப்பட்டு நடந்து வரும் ஒரு ஆன்மீக சபை ஆகும்.இது சித்தர்களின் வித்தைகள் தத்துவங்கள் பாரம்பரிய கலைகள் ஆரோக்கிய ரகசியங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து அதை எளிமைப்படுத்தி சாமானியருக்கும் புரியும் வகையில் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்கள் உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் திரு Dr.போகர் வசீகரன் அய்யா அவர்கள் நடத்தி வருகிறார்.