அடுத்த காமதேனு யாகம்

  • Home
  • அடுத்த காமதேனு யாகம்

அடுத்த காமதேனு யாகம்

சித்தர்கள் கூறிய முறையில் செய்யப்படும் அபூர்வ யாகம்.
அபூர்வ வகை மூலிகைகளை கொண்டு செய்யப்படும் யாக முறை..
இந்த யாகத்தில் கலந்துகொண்டு யாகத்தின் போது ஜெபிக்கப்படும் மந்திரங்களை ஜெபிப்பதால் நம்முடைய பிரார்த்தனைகள் விரைவாக நிறைவேறும்..எண்ணங்கள் ஈடேறும்..

Date :- 12/05/2025 - Monday

Time :- 5.30 pm

Place :- Sri Bogar athistanam,Amarapoondi,Palani