தொடர் தோல்விகளில் இருந்து விடுதலை பெற முடியும்..
விரய செலவுகளில் இருந்து விடுதலை பெற முடியும்..
நோய்கள் பாதிப்பில் நிரந்தர விடுதலை பெற முடியும்..
குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் எப்போதும் நிலைத்து நிற்கும்..
தடைகள் விலகும்..காரியங்கள் வெற்றியாகும்..
பணப்புழக்கம் அதிகரிக்கும்..மனநிறைவு இருக்கும்..மனம் அமைதியாக இருக்கும்..
தொழில் வேலை வாய்ப்புகள் உருவாகும்..
எதிரிகள் எதிர்ப்புகள் தானாகவே விலகும்..
உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்..
வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும்..
சித்தர்களைப்பற்றியும் சித்த வித்தைகள் பற்றியும் தெளிதல் கிடைக்கும்..
காற்றுகளைப்பற்றிய அபூர்வ தகவல்கள் அறிய முடியும்….
உடல் சார்ந்த ரகசியங்களை தெரிந்துகொள்ள முடியும்..
உங்கள் ஆன்மிகம் சார்ந்த தேடல்களை நிறைவடைய செய்யலாம்..
கிடைக்கும் பயிற்சிகள் :-
நினைத்ததை நடத்திக்கொடுக்கும் கேட்டதை கொடுக்கும் பரிமள முத்திரையுடன் சிந்தாமணி மந்திரம்..
எதிர்மறையான அனைத்தையும் விலக்கி சுபிட்சத்தை கொடுக்கும் அமிர்தகரணி முத்திரையுடன் தோஷநிவர்த்தி மந்திரம்..
மனதையும் உடலையும் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளவும் மூன்றாவது கண்ணை ஆரோக்கியப்படுத்தவும் உதவும் குலா முத்திரையுடன் வயமா எனும் மூச்சுப்பயிற்சி இ..
சர்வ வல்லமை கொண்ட பஞ்சபூத சிந்தாமணி மந்திரம்..
சர்வ சக்தி கொண்ட அர்த்தநாரீஸ்வர பீஜம்..
அகத்தியரால் அருளப்பட்ட அபூர்வ சக்தி கொண்ட தனஞ்செயன் விபூதி..
இத்துடன் உணவு தேநீர் நோட்டு பேனா பயிற்சிக்கையேடு ஆகியவை கிடைக்கும்..
இது வெறும் பயிற்சி அல்ல..உங்கள் வாழ்வை புரட்டிப்போடும் அற்புத சூத்திரம்..
நீங்கள் வாழ மறந்த உங்கள் வாழ்வின் இன்னொரு பக்கத்தை அடையாளம் காட்டும் ரகசியம் ஆகும்..
வாய்ப்பை தவற விடாதீர்கள்..
சித்தர்கள் மீதும் சித்த வித்தைகள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளவும்..