குருவே சரணம் நற்பவி
தனஞ்செயனே போற்றி
🔥 தனஞ்செய தந்த்ரா 🔥
🔥 உங்கள் தேடலை முடிக்கும் பிரம்ம ரகசியம்! 🔥
(சித்தர்கள் அறிந்து வைத்திருந்த அமிர்த சஞ்சீவினி சூட்சுமம்)
Date :- 07/02/2026 and 08/02/2026 (Saturday and Sunday)
Place :- Bogar sithantha sabai
Amarapoondi
Palani
🛑 இன்னும் எத்தனை நாள் பரிகாரங்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள்?
கோயில்களில் பரிகாரங்கள் செய்தது போதும்...
புத்தகங்களிலும் இணையங்களிலும் தேடித் தொலைந்தது போதும்!
ஆயிரம் முறை முயன்றும் ஏன் வெற்றி கிடைக்கவில்லை?
ஏனென்றால், நீங்கள் கதவை வெளியே தட்டுகிறீர்கள்;
ஆனால் சாவி (Key) உங்கள் உள்ளே இருக்கிறது!
✨ உங்கள் தலைவிதியை மாற்றும் "எழுதுகோல்" உங்கள் உடலில் தான் உள்ளது!
உங்கள் உடலில் உறங்கும் அந்தப் பிரம்மாண்ட சக்தியைத் தட்டி எழுப்பும் கலைதான் "தனஞ்செய தந்த்ரா".
இதை மட்டும் நீங்கள் கற்றுக் கொண்டால்...
✅ யாரிடமும் யாசகம் கேட்கத் தேவையில்லை; உங்களுக்கான விதியை நீங்களே எழுதலாம்!
✅ பணம் உங்களைத் தேடி வரும்: நீங்கள் செல்வத்தைத் துரத்த வேண்டாம்; அது உங்களை நோக்கி ஓடி வரும்.
✅ வாக்கு பலிதம்: உங்கள் எண்ணமே செயலாகவும் உங்கள் சொல்லே மந்திரமாகவும் மாறும்.!
✅ மருந்துகளுக்கு No: அனைத்துவித நோய்களுக்கும் உடனடி மற்றும் நிரந்தர தீர்வு..
இது வெறும் பயிற்சி அல்ல; உங்கள் விதியை நீங்களே மாற்றி எழுதும் ஒரு புரட்சி! வெற்றி, ஆரோக்கியம், நிம்மதி என அனைத்தையும் உங்கள் காலடியில் கொண்டுவரும்.. இந்த ரகசியத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள்..
⏳ வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! இது உங்கள் வாழ்க்கைக்கான திருப்புமுனை.
👇 பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்:
[https://bogarsithanthasabai.org/events/dhananjeya-thanthra-dec-2025
]
தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..
முன்பதிவுக்கு
7094511381
🔥 தனஞ்செய தந்த்ரா - வெற்றியை விரும்புபவர்களின் அடையாளம்! 🔥