🙏குருவே சரணம் நற்பவி🙏
🙏தனஞ்செயனே போற்றி🙏
🔥தனஞ்செய தந்த்ரா 🔥
இரண்டு நாள் உபதேசம்
தேதி :- Mar 28 and 29 ( Saturday and Sunday )
இடம் :- Bogar sithantha sabai
Amarapoondi
Palani
நேரம் :- From Mar 28 - 8.30 am to Mar 29 - 6.00 pm
கட்டணம் :- 7000/-
என்ன சிறப்பு.?
எல்லாம் விதிப்படி தான் நடக்கும்..கர்ம கணக்குப்படி தான் நடக்கும்.. அதை மாற்ற முடியாது..இது தான் காலங்காலமாக நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்துள்ள பாடம்..
ஆனால் சித்தர்களோ விதியை வெல்ல முடியும் என்கிறார்கள்..
மரணத்தை வெல்ல முடியும் என்கிறார்கள்..
உன் தலையெழுத்தை நீயே எழுத முடியும் என்கிறார்கள்..
எப்படி.?
அவர்களுக்கு தெரிந்த நாம் தெரிந்து கொள்ளாத அந்த ரகசியம் என்ன.?
அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டால் நமக்கு என்ன நடக்கும்.?
இதுவே தனஞ்செய தந்த்ரா..
ஆம் நம் விதியை நாமே எழுத முடியும்..
நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க முடியும்..
என்னென்ன பயிற்சிகள் கிடைக்கும்..?
காமதேனு உபாசனை..
காமதேனு முத்திரையுடன் நரசிம்ம பீஜம் இணைந்த காமதேனு மந்திரம்..
வைரவ தந்த்ரா..
உடலை கல்பதேகமாக மாற்றிடும் ரகசியம்..என்றும் ஆரோக்கியமாக வாழலாம்..எந்த மாதிரியான நோய்களையும் குணமாக்கிட முடியும்..பில்லி சூனியம் கண்திருஷ்டி எதிரிகள் அனைத்தையும் விலக்கும்..
தனஞ்செய தந்த்ரா..
உங்கள் தலையெழுத்தை மாற்றிடும் வல்லமை கொண்ட ரகசியம்.. தனஞ்செயனின் பெருமையையும் வலிமையையும் உணர்த்திடும் உபதேசம்..சாத்தியமே இல்லாததையும் சாத்தியமாக்கிடும் உபதேசம்..
ஒரு நாள் magic செய்ய முடியும்..
இது உங்கள் வாழ்வின் பொன்னான வாய்ப்பு.. சித்தர்களையும் சித்த வித்தைகளையும் உணர்ந்துகொள்ள அற்புதமான வாய்ப்பு..
விட்டுவிடாதீர்கள்.இது உங்கள் வாழ்க்கைக்கான திருப்புமுனை.
இது வெறும் பயிற்சி அல்ல; உங்கள் விதியை நீங்களே மாற்றி எழுதும் ஒரு புரட்சி! வெற்றி, ஆரோக்கியம், நிம்மதி என அனைத்தையும் உங்கள் காலடியில் கொண்டுவரும்..
உங்கள் உடலில் உறங்கிக்கொண்டு இருக்கும் உங்கள் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்ட அந்தப் பிரம்மாண்ட சக்தியைத் தட்டி எழுப்பும் கலைதான் "தனஞ்செய தந்த்ரா".
தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..
முன்பதிவுக்கு
+91 7094511381
+91 9488008816
நன்றிகள் நற்பவி