Dhananjeya Thantra at Palani nov 1&2

  • Home
  • Dhananjeya Thantra at Palani nov 1&2

🙏குருவே சரணம் நற்பவி🙏
🙏தனஞ்செயனே போற்றி🙏

🔥தனஞ்செய தந்த்ரா🔥

Date :- 01/11/2025 - Saturday and 02/11/2025 - Sunday (2 Days)

Time :- 01/11 - 9.00 am to 02/11 - 5.00 pm

Fees :- 6000/-

Place :-Bogar sithanthasabai
Amarapoondi
Palani

இது இரண்டு நாட்கள் நடக்கும் உபதேசமாகும்

தலையெழுத்தை மாற்றிவிட முஐடியுமா.?
தீராத நோய்கள் ,பிரச்சினைகள்,தோல்விகள்,நடக்கவே நடக்காது எனும் விஷயங்கள் உங்கள் வாழ்வில் உள்ளதா.?
அதில் இருந்து முழுமையான நிரந்தர தீர்வை தேடுகிறீர்களா.?
உங்களுக்கான செய்திதான் இது..? அந்த ரகசியம் தான் என்ன.?

இது நமது உடலில் உள்ள தனஞ்செயன் எனும் காற்றையும் நாற்சந்தி எனும் முக்கியன் வைரவன் பிரவஞ்சனன் அந்தயாமி ஆகிய நான்கு காற்றுகளையும் பயன்படுத்தி கர்மக்கணக்குகளை நேர் செய்யவும் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் பெற்றிடவும் வாழ்வை வெற்றிகரமாக கொண்டாட்டமாக வாழ்ந்திடவும் நமக்குள் இருக்கும் இறைசக்தியின் ஆசியை பெற்றிடவும் துணை செய்யும் பயிற்சி முறை தான் இது..

சித்த ரகசியங்களை எளிமையாக அதேநேரம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் அற்புத உபதேச முறையாகும்..

இது சித்தர்களால் அருளப்பட்ட அபூர்வ பயிற்சி முறையாகும்..
உலகிலேயே இந்தவகை உபதேசம் நமது பழனி போகர் சித்தாந்த சபையால் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது..
நாதி எனும் அபூர்வ சுவாசத்தை பயன்படுத்தி செய்யப்படும் பயிற்சி முறையாகும்..

இதில் தனஞ்செய தந்த்ரா மற்றும் வைரவ தந்த்ரா உபதேசமும்
காமதேனு முத்திரையுடன் காமதேனு மந்திரமும் உபதேசமாக கிடைக்கும்..

பயிற்சி செய்யும்போதே பலனை உணர முடியும்..Oneday magic செய்து காட்டு முடியும்..
குறைந்த பட்சமாக 15 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 45 நாட்களில் பலனை நிச்சயமாக உணர முடியும்..

தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..

நன்றிகள் நற்பவி
மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும் 
7094511381


Register Now