தனஞ்செய தந்த்ரா
இரண்டு நாள் நேரடி உபதேசம்.
தனஞ்செய தந்த்ரா
Date :- Sep 12 and 13
சனி மற்றும் ஞாயிறு
உபதேசத்தில் என்ன கிடைக்கும் .?
குபேர முடிச்சு :-
இது சுத்தமான காட்டன் துணியில் சித்தர்களால் அருளப்பட்ட பாக்ய சிந்தாமணி எனும் அபூர்வ எந்திரம் எழுதி அதில் 9 வகையான புனிதமான பொருட்களை சேர்த்து முடிந்து வைத்தால் அதுவே குபேர முடிச்சு ஆகும்..
இதன் நன்மைகள் :-
இது இருக்கும் இடத்தில் சகல நன்மைகளும் சௌபாக்கியங்களும் கிடைக்கும்..ஒற்றுமையும் சந்தோஷமும் கிடைக்கும்..காரிய தடைகள் எளிமையாக விலகும்.கண்திருஷ்டி செய்தனை பாதிப்புகள் விலகும்..
தனஞ்செயன் விபூதி.:-
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் 17 வகையான அபூர்வ பஸ்மங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலந்து உருவேற்றப்படும் ஒரு அபூர்வ வகை தான் இந்த தனஞ்செயன் விபூதி ஆகும்..இது அகத்தியரால் இந்த உலகிற்கு அருளப்பட்ட தந்திரம் ஆகும்..
பலன்கள் :-
இது ஒரு சர்வ வல்லமை கொண்ட விபூதி ஆகும்..உடல் பிணி உள்ளப்பிணி பிறவிப்பிணி என அனைத்தையும் நீக்கும் வல்லமை கொண்டது ஆகும்..எந்த மாதிரியான நோய்களையும் எந்த மாதிரியான பிரச்சினைகளையும் தொல்லைகளையும் விலக்கும் வல்லமை கொண்டது ஆகும்..
தனஞ்செய தந்த்ரா :-
இந்த உலகில் ஒருவருடைய தலையெழுத்தை மாற்ற முடியும் என சவால் விட்டு சொல்லக்கூடிய ஒரு உபதேசம் ஆகும்..
நமது உடலில் பிரம்மா என சித்தர்களால் அழைக்கக்கூடிய ஒரு காற்றான தனஞ்செயன் எனும் காற்றினை பயன்படுத்தும் சூத்திரம் அறிந்தால் இந்த உலகில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.இது சித்தர்கள் உலகிற்கு சொன்ன சூட்சும தந்திரம்..இதை உலகில் முதன்முறையாக நமது போகர் சித்தாந்த சபை தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்து கொடுக்கும் உபதேசம் தான் தனஞ்செய தந்த்ரா ஆகும்..
பலன்கள் :-
உங்கள் வாழ்வில் எதையும் மாற்ற முடியும்..வாழ்வை உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ முடியும்..
உபதேசத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு உங்கள் வாழ்வையே மாற்றியமைக்க கூடிய அதிர்ஷ்ட பீஜ மந்திரம் உபதேசமாக கொடுக்கப்படும்..
குபேர முடிச்சு மற்றும் தனஞ்செயன் விபூதி ஆகியவை உபதேசத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு நாம் இலவசமாக கொடுக்க உள்ளோம்..
மேலும் குபேர முடிச்சு கூடுதலாக தேவைப்படுவோர் ரூ 2000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்..
தனஞ்செய தந்த்ரா
Date :- Sep 12 and 13
சனி மற்றும் ஞாயிறு
கட்டணம் ;- 7500/- (உணவு தேநீர்,தங்குமிடம்,பயிற்சி கையேடு,தனஞ்செயன் விபூதி,குபேர முடிச்சு உட்பட அனைத்திற்கும் சேர்த்து..)
இடம் :-
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்..
மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும்
+91 9488008816
+91 7094511381
நன்றிகள்