Easana Thantra at Palani Aug 11 and 12

  • Home
  • Easana Thantra at Palani Aug 11 and 12

ஈசான தந்த்ரா (ஆடி அமாவாசை ஸ்பெஷல் )
இரண்டு நாள் உபதேசம் பழனியில் 

வளங்கள் பெருக்கும் ஆடி அமாவாசை..

நம் முன்னோர்களின் ஒட்டுமொத்த ஆன்மாக்களும் கர்மக்கணக்குகளுடன் பூமிக்கு வந்து அதற்கு சொந்தமான வீடு எனப்படும் நம் உடலில் தங்கும் நாள் அதாவது தொடர்பு கொள்ளும் நாள்..

நம்முடைய வாழ்க்கை என்பது நம் முன்னோர்களின் கர்மக்கணக்குகளை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படும் ஒரு வாழ்க்கை ஆகும்..
நாம் அனுபவிக்கும் நன்மை தீமை அனைத்துமே அதை சார்ந்தது தான்..

முன்னோர்களின் கர்மக்கணக்கு சரியாக இல்லையெனில் என்ன நடக்கும் தெரியுமா.?

தொடர்ந்து தொழில் தடை..தொழில் முடக்கம்..தொழில் நஷ்டம்..
திருமணத்தடை..குழந்தைப்பேறு தடை..
குடும்ப ஒற்றுமை இல்லாமை..சண்டைகள் சச்சரவுகள்..குழப்பங்கள்..
கடன்கள்..நோய்கள்..விரய செலவுகள்..வீண் செலவுகள்..
சம்மந்தமில்லாத ஆபத்துகள்..துர்மரணங்கள்..
பயத்துடன் கூறிய நிம்மதியில்லாத வாழ்க்கை..
வாழ்வே நரகமாக மாறிவிடும்..

இதற்கான பரிகாரம் என்பது தர்ப்பணம் மட்டுமே..

ஆனால் வெளியில் செய்யப்படும் தர்ப்பணத்தால் என்ன பலன் கிடைக்கும்..ஒரு பலனும் ஒருநாளும் கிடைக்காது..

நம் முன்னோர்களின் ஜீன்கள் இருப்பது நம் உடலில்..நம் முன்னோர்களின் கர்மபதிவுகள் இருப்பது நம்ம ஜீன்களில்..ஜீன்கள் இருக்கும் இடத்தில் சரி செய்யாமல் வேறு எங்கு போய் என்ன செய்தாலும் அது வீண் முயற்சி தான்..

சித்தர்களின் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் எனும் தத்துவத்தின்படி நம் உடலில் இயங்கும் முத்தி தத்துவத்தை அடிப்படையாக கொண்டு யோக முறையில் செய்யப்படும் தர்ப்பணத்தால் மட்டுமே கர்மப்பதிவுகள் முழுமையாக நீங்கி வாழ்வே சுகமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக மாறும்..வெற்றிகள் குவியும்..தொழில் வளம் பெருகும்..ஒற்றுமையும் சந்தோஷமும் உண்டாகும்..

விட்டால் கிடைக்காத அற்புத வாய்ப்பு தான் ஆடி அமாவாசை திருநாள்..உடலெனும் கோவிலின் உள்ளே உறைந்துள்ள ஈசானன் எனும் ஜோதி வடிவாகிய இறைவனை கர்மக்கணக்குகளை நிர்வகிக்கும் இறைவனை மகிமை படுத்தி வாழ்வை கொண்டாட அற்புத வாய்ப்பு..

ஈசான தந்த்ரா (ஆடி அமாவாசை ஸ்பெஷல் )
இரண்டு நாள் உபதேசம் பழனியில் 
தேதி :- ஆகஸ்ட் 11 and 12
கிழமை :- செவ்வாய் மற்றும் புதன்..
புதன் மாலை 6.30 மணி அளவில் காமதேனு யாகத்துடன் நிறைவு பெறும் ..
கட்டணம் :- 7500/- 
(உணவு,தேநீர்,தங்குமிடம்,பயிற்சிக்கையேடு,குபேர முடிச்சு,தனஞ்செயன் விபூதி அனைத்திற்கும்.)

மிக குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளவும்..

புக்கிங் செய்த உடன் உங்கள் வாட்சாப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதில் உபதேச வகுப்பிற்கான வாட்சாப் குழுவில் இணைவதற்கான லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும்..அதில் இணைந்து கொள்ளவும்.. அதில் மட்டுமே உபதேசம் பற்றிய முக்கிய அறிவிப்புகள் கொடுக்கப்படும்..

முன்பதிவுக்கு 
+91 9488008816
+91 7094511381

நன்றிகள் நற்பவி 


Register Now