குருவே சரணம் நற்பவி
தனஞ்செயனே போற்றி
ஈசான தந்த்ரா (புரட்டாசி அமாவாசை ஸ்பெஷல் )
இரண்டு நாள் உபதேசம் பழனியில்
அபூர்வ சித்தர் முறை சுயதர்ப்பணம்..
தேதி :- அக் 09 and 10
கிழமை :- வெள்ளி மற்றும் சனி ..
சனி மாலை 6.30 மணி அளவில் காமதேனு யாகத்துடன் நிறைவு பெறும் ..
கட்டணம் :- 7500/-
(உணவு,தேநீர்,தங்குமிடம்,பயிற்சிக்கையேடு,குபேர முடிச்சு, தனஞ்செயன் விபூதி அனைத்திற்கும்.)
தோஷங்கள் சாபங்கள் நீக்கும் புரட்டாசி அமாவாசை..
நம் முன்னோர்களின் ஒட்டுமொத்த ஆன்மாக்களின் கர்மக்கணக்குகளை தோஷக்கணக்குகளை பரம்பொருளின் அருளோடு முழுமையாக நீக்கிடும் நாள்..
நம்முடைய வாழ்க்கை என்பது நம் முன்னோர்களின் கர்மக்கணக்குகளை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படும் ஒன்று ஆகும்..
நாம் அனுபவிக்கும் நன்மை தீமை அனைத்துமே அதை சார்ந்தது தான்..
முன்னோர்களின் கர்மக்கணக்கு சரியாக இல்லையெனில் என்ன நடக்கும் தெரியுமா.?
தொடர்ந்து தொழில் தடை..தொழில் முடக்கம்..தொழில் நஷ்டம்..
திருமணத்தடை..குழந்தைப்பேறு தடை..
குடும்ப ஒற்றுமை இல்லாமை..சண்டைகள் சச்சரவுகள்..குழப்பங்கள்..
கடன்கள்..நோய்கள்..விரய செலவுகள்..வீண் செலவுகள்..
சம்மந்தமில்லாத ஆபத்துகள்..துர்மரணங்கள்..
பயத்துடன் கூறிய நிம்மதியில்லாத வாழ்க்கை..
வாழ்வே நரகமாக மாறிவிடும்..
இதற்கான பரிகாரம் என்பது தர்ப்பணம் மட்டுமே..
ஆனால் வெளியில் செய்யப்படும் தர்ப்பணத்தால் என்ன பலன் கிடைக்கும்..ஒரு பலனும் ஒருநாளும் கிடைக்காது..
நம் முன்னோர்களின் ஜீன்கள் இருப்பது நம் உடலில்..நம் முன்னோர்களின் கர்மபதிவுகள் இருப்பது நம்ம ஜீன்களில்..ஜீன்கள் இருக்கும் இடத்தில் சரி செய்யாமல் வேறு எங்கு போய் என்ன செய்தாலும் அது வீண் முயற்சி தான்..
சித்தர்களின் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் எனும் தத்துவத்தின்படி நம் உடலில் இயங்கும் முத்தி தத்துவத்தை அடிப்படையாக கொண்டு யோக முறையில் செய்யப்படும் தர்ப்பணத்தால் மட்டுமே கர்மப்பதிவுகள் முழுமையாக நீங்கி வாழ்வே சுகமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக மாறும்..வெற்றிகள் குவியும்..தொழில் வளம் பெருகும்..ஒற்றுமையும் சந்தோஷமும் உண்டாகும்..
தேடினாலும் கிடைக்காத அற்புத வாய்ப்பு தான் புரட்டாசி அமாவாசை திருநாள்..உடலெனும் கோவிலின் உள்ளே உறைந்துள்ள ஈசானன் எனும் ஜோதி வடிவாகிய கர்மக்கணக்குகளை நிர்வகிக்கும் இறைவனை மகிமைப்படுத்தி சகல சாபங்களையும் தோஷங்களையும் முழுமையாக நீக்கிட அற்புத வாய்ப்பு..
ஈசான தந்த்ரா (புரட்டாசி அமாவாசை ஸ்பெஷல் )
இரண்டு நாள் உபதேசம் பழனியில்
தேதி :- அக் 09 and 10
கிழமை :- வெள்ளி மற்றும் சனி ..
சனி மாலை 6.30 மணி அளவில் காமதேனு யாகத்துடன் நிறைவு பெறும் ..
கட்டணம் :- 7500/-
(உணவு,தேநீர்,தங்குமிடம்,பயிற்சிக்கையேடு,குபேர முடிச்சு, தனஞ்செயன் விபூதி அனைத்திற்கும்.)
மிக குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளவும்..
முன்பதிவுக்கு
+91 9488008816
+91 7094511381
நன்றிகள் நற்பவி