🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி🙏🏼
நமது உடலாகிய ஆலயத்தின் மூலஸ்தானாதிபதியாக இருக்கும் காற்று ஈசானன்..
நாம் நம் வாழ்வை நம் இறுதிவரை வழிநடத்தும் காற்று ஈசானன்..
நாம் நினைத்ததை நடத்தி கொடுக்கும் வல்லமை கொண்டவன்..
நாம் கேட்டதை கொடுக்கும் வல்லமை கொண்டவன்..
வாரிவழங்கும் வள்ளல்..வெற்றிகளை தருபவன்..
மங்களகரமானவன்..
தீராத பித்ரு தோஷம் குலதெய்வ சாபம் ஆகியவற்றை மிக எளிமையாக நிரந்தரமாக தீர்ப்பவன்..
தடைகளை நீக்குபவன்..
அர்தநாரீஸ்வரன்..இல்லற வாழ்வின் சூத்திரதாரி..
கர்மக்கணக்கை நிர்வகிப்பவன்..
நீலவர்ணன்..நம் உடலின் CEO
ஈசானன் என்பது நம் உடலில் உள்ள ஒரு காற்றின் பெயராகும்..
அது செயல்படும் தன்மைக்கு அநாதி என்பது பெயராகும்..
ஈசானன் எனும் காற்றின் சுவாசமான அநாதி எனும் சுவாசத்தை பயன்படுத்த தெரிந்தால் நினைத்ததை அடையலாம்....
தீராத பித்ரு தோஷம் குலதெய்வ சாபம் எளிமையாக விலகும்..
காரிய தடைகள் விலகும்..பொருளாதார பிரச்சினைகள் மிக எளிமையாக விலகும்
பிரார்த்தனைகள் வெற்றியாகும் ..
பெரும் புகழும் சீரும் சிறப்புமாக வாழ்வை பெற முடியும் ..
அந்தஸ்துடன் கூடிய வாழ்வை வாழலாம்..
செய்வினை பில்லி சூனியம் கடன்கள் இவைகள் விலகி வளமான வாழ்வை வாழ முடியும்..
ஆம் அதுதான் ஈசானனின் வலிமை..
ஈசானன் எனும் காற்றை பயன்படுத்தி நம் வாழ்வை தோஷங்கள் சாபங்கள் இல்லாத வாழ்வாக வாழ வைத்திடும் அபூர்வ சூத்திரம் தான் ஈசான தந்த்ரா..
ஒரே நாளில் ஒரே முயற்சியில் பலனை உணர முடியும்..
உலகிலேயே முத்தி தத்துவ முறையில் செய்யப்படும் யோக முறை சுயதர்ப்பணம் நமது போகர் சித்தாந்த சபையில் மட்டுமே..
இது போகர் மற்றும் சிவவாக்கியர் சித்தர்களால் அருளப்பட்ட வித்தையாகும்..
சித்தர்களின் அருளும் பூர்வ ஜென்ம பிராப்தமும் உள்ளவர்களுக்கே இது கிடைக்கும்..
புரட்டாசி அமாவாசைக்கான சிறப்புகளுடன் கூடிய ஒரு அற்புத உபதேசம் ஆகும்..
🔥ஈசான தந்த்ரா 🔥
At Palani
21/09/2025 - Sunday
8.00 am to 6.30 pm
Fees :- 6000/-
Place :-
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
இது நேரடியாக நடக்கும் உபதேசமாகும்..
ஒரு நாள் நேரடியாகவும் அவ்வப்போது ஆன்லைன் வழியாக தெளிதல் வகுப்பாகவும் நடக்கும்..
மிக குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் உங்கள் இருக்கையை இன்றே முன்பதிவு செய்யுங்கள்..
தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..
🌷 முன்பதிவுக்கு
👉🏽 +91 7094511381
👉🏽 +91 7200447333
Thanks with regards
Bogar sithantha sabai
Amarapoondi
Palani
Tamil Nadu
India