Easana Thantra June 14

  • Home
  • Easana Thantra June 14

🔥 *ஈசான தந்த்ரா*🔥

எத்தனை காலம் தான் வெளியிலேயே பரிகாரம் செய்துகொண்டு இருக்க போகிறீர்கள்..?
உங்கள் முன்னோர்கள் எனப்படும் பித்ருக்களின் நன்மை தீமைகள் உங்கள் உடலில் DNA வில் பதிந்திருக்க வெளியில் செய்யப்படும் பரிகாரங்கள் தர்ப்பணங்கள் எப்படி பலன் கொடுக்கும்.?

ஆம் இதை தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்ற கொள்கை அடிப்படையில் சிந்திக்க சொன்னார்கள்..

ஆம் வெளியில் செய்யப்படும் அனைத்துமே உங்கள் உடலில் செய்ய வேண்டிய உணர வேண்டிய உண்மைகள்..

எந்த ஒரு மனிதன் தன்னுடைய DNA வில் பதிந்துள்ள கர்ம பதிவுகளை அழிக்கும் சூத்திரத்தை பயன்படுத்துகிறானோ அவனே சகல தோஷங்களையும் சாபங்களையும் நீக்கி வாழ்வை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழும் தகுதி பெறுகிறான்..

ஆம் அதுதான் உண்மையான பரிகாரமும் கூட..
எல்லா பரிகாரங்களும் செய்து சோர்ந்து போன நபர்களுக்கான உபதேச வகுப்பு இது..
சித்தர்களின் முத்தி தத்துவத்தை அடிப்படையாக கொண்டு மந்திர வாசி முறையில் உங்கள் DNA வில் பதிந்துள்ள கர்ம அழுக்குகளை முற்றிலுமாக நீக்கி புதிய பிறவியையும் புதிய வாழ்வையும் அளிக்கும் அற்புத யோகமுறை சுய தர்ப்பணம் ஆகும்..

நம் உடலில் தர்ப்பணாதிபதி எனப்படும் ஈசானன் எனப்படும் ஜோதி காற்றையும் பரப்பிரம்மம் எனப்படும் தனஞ்செயன் எனும் காற்றையும் இணைத்து பயன்படுத்தி செய்யப்படும் அபூர்வ சூத்திரம் ஆகும்..

ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதியில் பழனியில் நேரடி உபதேசமாக நடைபெறுகிறது..
உலகிலேயே முதன்முறையாக நமக்குள்ளே செய்யப்படும் சுய தர்ப்பணம்..

ஒருமுறை உபதேசம் பெற்றாலே போதும்..நீங்கள் வீட்டில் இருந்தபடியே இதை செய்யலாம்..வாழ்வே வசந்தமாகும்..எந்த கவலைகளும் இன்றி செழிப்பாக வாழலாம்..

ஈசான தந்த்ரா 
யோகமுறை சுய தர்ப்பணம்
நேரடி உபதேசம் பழனியில்
நாள்:- June 14 / Sunday
இடம் :-
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
கட்டணம்:- 6000/-

தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..

நன்றிகள் நற்பவி
மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும் 
7094511381
9488008816


Register Now