குருவே சரணம் நற்பவி
தனஞ்செயனே போற்றி
At Chennai - 04/10/2025 - Saturday
8.30 am to 6.00 pm
Place :- Asha nivas (Ashoka hall)
5th Routland gate road
Near Appllo child care hospital
Nungampakkam
Chennai
இது 5 நாட்கள் நடக்கும் உபதேசம் ஆகும்..
ஒரு நாள் நேரடி உபதேசமாகவும் 4 நாட்கள் ஆன்லைன் வழியாக விளக்க பயிற்சியாகவும் நடக்கும்..
சித்தர்களால் அருளப்பட்ட அற்புதமான முத்திரைகளுடன் கூடிய உபதேசம் ஆகும்..
வேண்டியதை பெறவும் நோய்களின் பாதிப்புகளில் இருந்து விலகிடவும் வாழ்வை செழிப்பாக வாழவும் கடன்கள் விலகவும் தடைகள் விலகவும் குலதெய்வத்தின் ஆசியை பெறவும் தேவதைகளின் ஆசியை பெறவும் எதிர்மறை சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கவும் கூடிய அபூர்வ முத்திரைகள் அடங்கிய உபதேசம் ஆகும்..
சித்த ரகசியங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் உபதேச முறையாகும்..
இந்த முத்திரைகள் குரு போகர் பெருமானால் அருளப்பட்டது ஆகும்..
12 வகையான முத்திரைகள் உபதேசமாக கிடைக்கும்..
முத்திரை எப்படி செய்ய வேண்டும்.?
எப்போது செய்ய வேண்டும்.?
எனும் சூத்திரங்கள் அடங்கிய உபதேசம் ஆகும்..
ஒருநாள் மேஜிக் கூட செய்யலாம்..
நம் வாழ்வையே தலைகீழாக புரட்டிப்போடும் அற்புத உபதேசமாகும்..
எதையும் மாற்றிவிட முடியும்..
பயிற்சி செய்யும்போதே பலனை உணர முடியும்..
குறைந்த பட்சமாக 15 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 45 நாட்களில் பலனை நிச்சயமாக உணர முடியும்..
கட்டணம் செலுத்திய உடன் அதை உறுதி செய்யும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்களது வாட்சாப் எண்ணிற்கு வரும்..
அதில் நீங்கள் இணைந்து கொள்வதற்கான வாட்சாப் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்..
அதை கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளலாம்..
நன்றிகள் நற்பவி
மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும்
7094511381