Mantra sathana at Chennai July 05

  • Home
  • Mantra sathana at Chennai July 05

குருவே சரணம் நற்பவி
தனஞ்செயனே போற்றி

🔥 மந்திர சாதனா 🔥

ஆச்சரியம் கொள்ள வைக்கும் விசித்திரமான மந்திரங்கள்..
மந்திரங்கள் அதிர்வு அலைவரிசை பற்றிய அறிவியல்..
மந்திரங்கள் பற்றிய மறைந்து கிடைக்கும் ஞானம்..

ஆம் எப்படிப்பட்ட நோய்களையும் குணமாக்கிடும் பீஜ வகைகள்..
பணத்தை வசியம் செய்யும் அபூர்வ வகை பீஜங்கள்..
குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நீடித்து நிலைத்திட வைக்கும் அபூர்வ பீஜங்கள்..
எப்படிப்பட்ட கர்மக்கழிவுகள்.பாவக்கழிவுகள்,தடைகளையும் நிரந்தரமாக நீக்கிடும் அபூர்வ பீஜ வகைகள்..

குப்த பீஜம்,யட்சிணி பீஜம்,சஞ்சீவினி பீஜம், ஆதி பீஜம்,ரக்ஷண பீஜம்,சாந்தி பீஜம்,உக்ர பீஜம்,நரசிம்ம பீஜம்,வராக பீஜம் என இதுவரை உலகம் கேட்டறியாத அபூர்வ வகை பீஜ மந்திரங்களும் அவற்றை பிரயோகம் செய்யும் ரகசியங்களும் கொண்ட அபூர்வ உபதேசம்..

இந்த உபதேசம் அபூர்வமான மந்திர வாசி எனும் அபூர்வ தந்திரத்தை பின்பற்றி கொடுக்கப்படும் உபதேசம் ஆகும்..

மந்திர சாதனா
ஒருநாள் நேரடி வகுப்பு at Chennai
நாள் :- 05/07/2026 - Sunday
நேரம் :- 8.30 am to 6.00 pm
இடம் :- Asha nivas (Arthi hall)
5th Routland gate road

Near Appollo child care hospital

Nungampakkam
Chennai
கட்டணம் :-6000/-

தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..

மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும் 
7094511381
9488008816


Register Now