Nadi Upathesam Sep 30

  • Home
  • Nadi Upathesam Sep 30

🙏குருவே சரணம் நற்பவி🙏
🙏தனஞ்செயனே போற்றி🙏

🔥அபூர்வ நாடி உபதேசம்🔥
தேதி :- 30/09/2026 - புதன்கிழமை
நேரம் :- காலை 09.30 முதல் மதியம் 1.00 வரை
இடம் :- போகர் சித்தாந்த சபை 
அமரபூண்டி 
பழனி 

Fees :- 4000/-

கிடைக்கும் பயிற்சிகள் :- 

லட்சுமி நாடி மற்றும் வைரவ நாடி உபதேசம்..

லட்சுமி நாடி பலன்கள் :-
செழிப்பாக வாழலாம்..பணவரவு அதிகமாகும்..காரிய வெற்றி உண்டாகும்..மங்களகரமான காரியஙகள் நடக்கும்..குடும்பத்தில் ஒற்றுமை அதிகமாகும்..

வைரவ நாடி பலன்கள்:-
உடலில் உள்ள அனைத்துவிதமான பாதிப்புகளுக்கும் தீர்வை காணலாம்..உடல் முழு ஆரோக்கியமாகும்..கண் திருஷ்டி செய்வினை பாதிப்புகள் எதிர்ப்புகள் விலகும்..உடல் கல்பமாக மாறும்..

சித்த ரகசியங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் உபதேச முறையாகும்..

குறைந்த பட்சமாக 15 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 45 நாட்களில் பலனை நிச்சயமாக உணர முடியும்..

தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..

நன்றிகள் நற்பவி
மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும் 
7094511381
9488008816


Register Now