அபூர்வ நாடி உபதேசம்
பைரவ நாடி மற்றும் லட்சுமி நாடி
Date :- Mar 07 Saturday (07/03/2026 - Saturday )
Time :- 9.00 am to 1.00 pm
Fees :- 3000/-
Place :- Bogar sithantha sabai
Amarapoondi
Palani
பைரவ நாடி பலன்கள் :-
உடலில் உள்ள எதிர்மறைகள் உடனடியாக விலகும்..
மனோ தைரியம் மேம்படும்..
ஆண்மைக்குறைவு சரியாகும்..
மூளை சுறுசுறுப்பாகும்..
மனம் எப்போதும் அமைதியாகவும் சலனமில்லாமலும் இருக்கும்..
நரம்பு தளர்ச்சி குணமாகும்..
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்..
தூக்கமின்மை குணமாகும்..
லட்சுமி நாடி பலன்கள் :-
மகாலட்சுமியின் அருளால் தரித்திரம் விலகும்..
கடன்கள் நீங்கும்..
செழிப்பாக வாழலாம்..
வாழ்வில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்க துவங்கும்..
காரியங்கள் வெற்றியாகும்..
தொழில் முன்னேற்றம் உண்டாகும்..
மனதாலும் உடலாலும் நிறைவாக வாழலாம்..
குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் உண்டாகும்..
ஞாபக சக்தி மேம்படும்..
மொத்தத்தில் ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வாழ துணை செய்யும் நாடி வகைகள்..
இதில் இரண்டுவித முத்திரைகளும் இரண்டு வித பீஜங்களும் உபதேசமாக கிடைக்கும்..
உலகிலேயே உடலில் உள்ள நாடிகளை தூண்டும் உபதேச முறை நமது போகர் சித்தாந்த சபையில் மட்டுமே..மொத்தமாக 130 நாடிகள் வரை தூண்ட முடியும்..இது நமது போகர் சித்தாந்த சபையில் மட்டுமே..
உபதேசம் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்கும்..
மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும் :-
7094511381 / 9488008816