குருவே சரணம் நற்பவி
தனஞ்செயனே போற்றி
மனதிற்கும் வாழ்விற்கும் செழிப்பை தரும் அற்புத முத்திரை..
ஆன்லைன் உபதேசம்
தேதி :- 21/09/2026
கிழமை :- Monday
நேரம் :- 6.00 pm to 7.30 pm
கட்டணம் :- 500/-
மனதிற்கும் வாழ்விற்கும் செழிப்பை அளிக்கக்கூடிய அற்புதமான இரண்டு முத்திரைகள் ஆன்லைன் வழியாக உபதேசமாக..
உபதேசம் சுமார் மணி நேரம் வரை நடக்கும்..
உபதேசத்தில் கொடுக்கப்படும் முத்திரையும் தந்திரமும் அதற்கென அமைக்கப்பட்ட குழுவில் பகிரப்படும்..
இந்த உபதேசத்தில் யார் வேண்டுமானாலும் உலகின் எந்த மூலையில் இருந்தும் கலந்து கொள்ளலாம்.
முன்பதிவுக்கு :- +91 9488008816 / +91 7094511381
நன்றிகள் நற்பவி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
+91 7200447333