🙏குருவே சரணம் நற்பவி🙏
🙏தனஞ்செயனே போற்றி🙏
🔥சம்பூர்ண யோகா - Oct 28,29 and Oct 30🔥
3 நாட்கள் ஆன்லைன் உபதேசம் ..
Time :- 6.00 pm to 8.00 pm
கிடைக்கும் பயிற்சிகள் :-
குபேர முத்திரையுடன் அபூர்வ ராஜகுபேர மந்திரம்..
நோய்களை குணப்படுத்தும் சக்திமிக்க ஆதித்த தந்த்ரா உபதேசம்..
கேட்டது கொடுக்கும் சிந்தாமணி மந்திர உபதேசம்..
செய்வினை கண்திருஷ்டி எதிர்ப்புகளை அதிரடியாக நீக்கிடும் சண்டப்பிரசண்ட முத்திரை..
நிம்மதியாக வாழவைக்கும் சாந்தி முத்திரை..
வெற்றிகரமான வாழ்விற்கு தேவையான அபூர்வ தந்திரங்கள்..
சிறந்த பலனை கொடுக்கும் சித்தர்கள் அருளிய சில அபூர்வ மந்திரங்கள் மற்றும் அதனை பயன்படுத்தும் சூத்திரங்கள் அடங்கிய உபதேசம் ஆகும் இது
சித்த ரகசியங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் உபதேச முறையாகும்..
முத்திரை எப்படி செய்ய வேண்டும்.? எப்போது செய்ய வேண்டும்.?
மந்திரங்கள் எப்படி சொல்ல வேண்டும்.? எப்போது சொல்ல வேண்டும்.?
எனும் சூத்திரங்கள் அடங்கிய உபதேசம் ஆகும்..
ஒருநாள் மேஜிக் கூட செய்யலாம்..
குறைந்த பட்சமாக 15 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 45 நாட்களில் பலனை நிச்சயமாக உணர முடியும்..
🔥சம்பூர்ண யோகா - Oct 28,29 and Oct 30 🔥
மாலை 6 முதல் 8 வரை (இந்திய நேரப்படி)
கட்டணம் :- 3000 /-
முன்பதிவுக்கு :- +91 7094511381 / +91 9488008816
தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..
நன்றிகள் நற்பவி
மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும்
7094511381
9488008816