Sampurna Yoga (Online class) Oct 15

  • Home
  • Sampurna Yoga (Online class) Oct 15

🙏குருவே சரணம் நற்பவி🙏
🙏தனஞ்செயனே போற்றி🙏

🔥சம்பூர்ண யோகா - அக்டோபர் 15,16,17🔥
இது 3 நாட்கள் ஆன்லைன் வழியாக நடக்கும் உபதேசம் ஆகும்..

கிடைக்கும் பயிற்சிகள் :- 

குபேர முத்திரையுடன் ராஜகுபேர மந்திரம்
நோய்களை குணப்படுத்தும் சக்திமிக்க ஆதித்த தந்த்ரா உபதேசம்
நினைத்ததை நடத்திக்கொடுக்கும் பஞ்சபூத கிரியா உபதேசம்
கேட்டது கொடுக்கும் சிந்தாமணி மந்திர உபதேசம்
ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும் அற்புத வாழ்வியல் முறைகள்..
செழிப்பான வாழ்விற்கான தாந்த்ரீக முறைகள் 
உடனடி பலனை கொடுக்கும் 3 வகையான அற்புதமான முத்திரைகள்
சிறந்த பலனை கொடுக்கும் சித்தர்கள் அருளிய அபூர்வ மந்திரங்கள் மற்றும் அதனை பயன்படுத்தும் சூத்திரங்கள் அடங்கிய உபதேசம் ஆகும் இது

சித்த ரகசியங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் உபதேச முறையாகும்..

முத்திரை எப்படி செய்ய வேண்டும்.? எப்போது செய்ய வேண்டும்.?
மந்திரங்கள் எப்படி சொல்ல வேண்டும்.? எப்போது சொல்ல வேண்டும்.?
எனும் சூத்திரங்கள் அடங்கிய உபதேசம் ஆகும்..
ஒருநாள் மேஜிக் கூட செய்யலாம்..

குறைந்த பட்சமாக 15 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 45 நாட்களில் பலனை நிச்சயமாக உணர முடியும்..

தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..

நன்றிகள் நற்பவி
மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும் 
7094511381


Register Now