Sampurna Yoga Jan 30

  • Home
  • Sampurna Yoga Jan 30

சம்பூர்ண யோகா" - உங்கள் வாழ்க்கையை மாற்றும் 2 நாட்கள்!

நீங்கள் தேடிக்கொண்டிருந்த அந்த "அபூர்வ ரகசியங்கள்" இப்போது உங்கள் கைப்பேசியில்! Zoom வழியாக!

✅ கற்கப்போகும் பொக்கிஷங்கள்:

தீராத நோய்க்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் அபூர்வ முத்திரைகள்.

வாழ்வை செழிப்பாக்கும் அபூர்வ  மந்திரங்கள்.

வாழ்நாள் முழுவதும் உங்களை காக்கும் ஆரோக்கிய சூத்திரங்கள்.

🌍 சிறப்பம்சம்: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கலந்துகொள்ளலாம்!
வெறும் 2 நாட்களில், உங்கள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் ரகசிய முத்திரைகள் மற்றும் மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்.

🗓 தேதி: Jan 30 & 31 
⏳ நேரம்: மாலை 6 முதல் 8 வரை  2 மணி நேரம் 
📲 வழி: Zoom Meeting 
கட்டணம் :- 3000 /-

தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..

முன்பதிவுக்கு 
7094511381


Register Now