Saraswathi Nadi Oct 20

  • Home
  • Saraswathi Nadi Oct 20

🔥அபூர்வ சரஸ்வதி  நாடி உபதேசம்🔥
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வம்..

தேதி :- 20/10/2026 - செவ்வாய் 
நேரம் :- காலை 10.00 முதல் மதியம் 1.00 வரை
கட்டணம்: 3000 ரூ
இடம் :- போகர் சித்தாந்த சபை 
அமரபூண்டி 
பழனி 

கிடைக்கும் பயிற்சிகள் :- 

சரஸ்வதி நாடி உபதேசம் மற்றும் அபூர்வ சரஸ்வதி மந்திரம் உபதேசம்..

சரஸ்வதி நாடி பலன்கள் :-

வாக்கு பலிதம் உண்டாகும்..
நினைவாற்றல் பெருகும்..
தனித்திறன் மேம்படும்..
அறிவுக்கூர்மை மேம்படும்..
சிந்திக்கும் திறன் மிகவும் அதிகமாகும்..
கல்வி கேள்விகளில் மிகசிறந்த நிலையை அடையலாம்..
கல்வியில் மிகவும் உயர்ந்த நிலையை அடையலாம்..

உபதேசம் பெறும் முறை :-
இந்த உபதேசம் வருடத்திற்கு ஒருமுறை விஜயதசமி அன்று மட்டுமே கிடைக்கும்..உபதேசம் பெறும் சாதகர் ஒரு தட்டில் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு பழங்கள் பூக்கள் மஞ்சள் நிற வேஷ்டி மற்றும் துண்டு வைத்து உபதேசத்தை பெற வேண்டும்..

சித்த ரகசியங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் உபதேச முறையாகும்..மிகவும் குறைந்த நபர்களை கொண்டு உபதேசம் கொடுக்க உள்ளதால் விரைவாக தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளவும்..

குறைந்த பட்சமாக 15 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 45 நாட்களில் பலனை நிச்சயமாக உணர முடியும்..

தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும்.
அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்..
உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்..

நன்றிகள் நற்பவி
மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும் 
7094511381
9488008816

This event is not yet open for registration.