Saraswathi Nadi Upathesam at Palani Oct 02

  • Home
  • Saraswathi Nadi Upathesam at Palani Oct 02

குருவே சரணம் நற்பவி

தனஞ்செயனே போற்றி

 

அபூர்வ சரஸ்வதி நாடி உபதேசம்

 

நமது உடலில் உள்ள 72000 நாடிகளில் விசேசமானதும் அபூர்வமானதுமான சரஸ்வதி எனும் நாடியை தூண்டக்கூடிய உபதேசம் பழனியில் ..

விசேஷ தினமான விஜயதசமி 02/10/2025 - Thursday அன்று உபதேசமாக கொடுக்கப்பட உள்ளது..

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் உபதேசம்..

 

பலன்கள் :-

ஞாபக சக்தி அதீதமாக மேம்படும்.

கலைகளில் ஒருவருடைய தனித்திறன் மேம்படும்..

வித்தைகளில் வெற்றிகள் கிடைக்கும்..

அறிவு ஞானம் மேம்படும்..

மனம் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்படும்..

கோபம்,டென்ஷன்,படபடப்பு விலகும்..

உள்முக ஆற்றல் பெருகும்..

அவரவர் துறைகளில் மேதையாக மாறமுடியும்..

கூர்ந்த சிந்தனையும் அறிவும் மேம்படும்..

வாக்குவன்மை ஏற்படும்..வாக்கு பலிதம் ஏற்படும்..

நம் வார்த்தைக்கு பிறர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் ஏற்படும்..

ஆளுமை திறம் மேம்படும்..

 

இதற்கான கட்டணமும் விதிமுறைகளும்..

காணிக்கை :- 2000/-

நடக்கும் நேரம் :- 9.30 am to 1.30 pm

இடம் :- Bogar sithantha sabai

Amarapoondi

Palani

இந்த உபதேசம் பெறுபவர்கள் ஒரு தட்டில் தேங்காய் 1,பழம் 2, வெற்றிலை பாக்கு,வாசனை பூ,பொன்னிற மஞ்சள் வேஷ்டி,கஸ்தூரி மஞ்சள் 5 எண்ணிக்கை இவை அனைத்தும் கொடுத்து உபதேசம் பெற வேண்டும்..

உபதேசத்தை தொடர்ந்து செய்யக்கூடிய எண்ணம் கொண்டவர்கள் மட்டும் வரவும்..

முன்பதிவுக்கு

7094511381

நன்றிகள்


Register Now