தனஞ்செயன் மங்கள துதி

  • Home
  • தனஞ்செயன் மங்கள துதி
தனஞ்செயன் மங்கள துதி

தனஞ்செயன் மங்கள துதி

  •     Category: Sidhar
  •     Date: 27-04-2025

தனஞ்செயன் மங்கள துதி..

 

தேவாதி தேவனே ஜெய மங்களம்

பரமானந்தனே ஜெய மங்களம்

சித்சத்திய ரூபனே ஜெய மங்களம்

சம்சார ரோகம் கொல்பவனே ஜெய மங்களம்

பாபநாசம் செய்பவனே ஜெய மங்களம்

பூரணமானவனே ஜெய மங்களம்

மகாதேவனே ஜெய மங்களம்

சத்ருசம்கார மூர்த்தியே ஜெய மங்களம்.

கல்யாண மூர்த்தியே ஜெய மங்களம்

தேவசேனரே ஜெயா மங்களம்.

திரிபுரமர்த்தரே ஜெய மங்களம்

அகங்காரம் கொல்பவனே ஜெய மங்களம்

மாயையை அழிப்பவனே ஜெய மங்களம்

வேத நாயகனே ஜெய மங்களம்

வாக்கு நாயகனே ஜெய மங்களம்

ஆசை கொல்பவனே ஜெய மங்களம்

யோக சிரேஷ்டனே ஜெய மங்களம்

தத்துவ நாயகனே ஜெய மங்களம்

ஆதிமூலமே ஜெய மங்களம்

ஆதிசேஷனே ஜெய மங்களம்

நாள் ஆசார நாயகனே ஜெய மங்களம்

எல்லோருக்கும் சமமானவனே ஜெய மங்களம்

பிரம்மாதி தேவனே ஜெய மங்களம்

விஷ்ணு தேவனே ஜெய மங்களம்

மோக்ஷஅதிபதியே ஜெய மங்களம்

வித்தைக்கு ஈசனே ஜெய மங்களம்

அங்கங்களின் தேவனே ஜெய மங்களம்

நாகதேவனே ஜெய மங்களம்

பிரம்ம வித்துவே ஜெய மங்களம்

யோகபோகாதிபதியே ஜெய மங்களம்

காமகர தேவனே ஜெய மங்களம்

பிரக்ஞா நாயகனே ஜெய மங்களம்

கருணா மூர்த்தியே ஜெய மங்களம்

பஸ்ம ரூபியே ஜெய மங்களம்

பஸ்மதாரணனே ஜெய மங்களம்

குருஷேத்ர நாயகனே ஜெய மங்களம்.

அம்பிகா பதியே ஜெய மங்களம்

அற்புத நாயகனே ஜெய மங்களம்.

தனஞ்செயனே சர்வ மங்களம்

காமதேனுவே சர்வ மங்களம்.